மளிகை கடை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு

0 264
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 3  திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் முருகானந்தம் என்பவர் மளிகை கடை முன்பு நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு.

திருச்சி போலீஸ் ஏ டி எஸ் பி கோடிலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வை விட்டு விசாரணை. சந்தேகத்தின் பேரில் மூன்று பேரிடம் போலீசார் தீவிர விசாரணை.

பெண் தொடர்பான மோதலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என்ற கோணத்திலும் போலீஸ் விசாரணை.

Leave A Reply

Your email address will not be published.