ஸ்ரீ நாயன்மார் கன்னிமார் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு பிடி மண் கொடுக்கும் நிகழ்வு

0 23
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 10  ஸ்ரீ நாயன்மார் கன்னிமார் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு பிடி மண் கொடுக்கும்  நிகழ்வு  நாட்டாமை P.V.N.V கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொய்கைபட்டி யில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ பெரியகாண்டியம்மன் திருக்கோவில் வளாகத்தில் ஸ்ரீ நாயன்மார் கன்னிமார் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு நாட்டாமை பி. வி. என். வீ கோபாலகிருஷ்ணன் தலைமையில் பிடி மண் கொடுக்கும் திருவிழா நடைபெற்றது இதில் 25க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம்

Leave A Reply

Your email address will not be published.