திருச்சியில் நாளை மின்சார நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்!

0 543
Stalin trichy visit

திருச்சி மன்னார்புரம் துணை மின் நிலையத்தில் நாளை(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

அதன்படி டி.வி.எஸ் டோல்கேட், உலகநாதபுரம், என்.எம்.கே. காலனி, சி.எச். காலனி, உஸ்மான்அல் தெரு, சேதுராமன்பிள்ளை காலனி, ராமகிருஷ்ணா நகர், முடுக்கப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ்கோஸ் ரோடு, கேசவ நகர், ஜே.கே.நகர், காஜா நகர், சுப்ரமணியபுரம், சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, ரஞ்சிதபுரம், செங்குளம் காலனி, இ.பி.காலனி, தர்கா ரோடு, மன்னார்புரம்(கலெக்டர் பங்களா), அன்புநகர், அருணாச்சல நகர், காந்தி நகர், டி.எஸ்.பி. கேம்ப், பாரதி மின்நகர், ஸ்டேட் பேங்க் காலனி, சிம்கோ காலனி, கிராப்பட்டி காலனி, கிராப்பட்டி, காஜாமலை காலனி, பி-டி.காலனி ஆகிய பகுதிகளில் காலை 9.15 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின் செய்பொறியாளார் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.