புத்தாநத்தம் பகுதியில் நாளை மின் தடை
திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை (06.07.2023) வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் புத்தாநத்தம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான புத்தாநத்தம், இடையபட்டி, காவல்காரன்பட்டி. புங்குருனிபட்டி, கணவாய்பட்டி கழனிவாசல்பட்டி, சமத்துவபுரம், பிள்ளையார்கோவில்பட்டி, பிச்சம்பட்டி, சுக்காம்பட்டி, முத்தாழ்வார்பட்டி. சீல்நாயக்கன்பட்டி, அலங்கம்பட்டி கோட்டைபளுவஞ்சி, மெய்யம்பட்டி,கருஞ்சோலைபட்டி, வெள்ளையகவுண்டன்பட்டி, மானாங்குன்றம், அழககவுண்டம்பட்டி,தம்மாநாயக்கன்பட்டி. கருப்பூர், கருமலை, மணியங்குறிச்சி, கள்ளக்காம்பட்டி, டி.புதுப்பட்டி, எண்டபுலி, மாங்கானப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 09.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார்.