ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அர்ச்சகர் பயிற்சி முடித்த 19 பேருக்கு சான்றிதழ் வழங்கல்

0 344
Stalin trichy visit

சென்னை, செப்.12  ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சி (வைணவம்)பள்ளியில் சென்ற ஆண்டு (2022- 23) பயிற்சி முடித்த 19 மணவர்கள் மூன்று மாணவிகளுக்கு இன்று சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர்  பி கே சேகர் பாபு  சான்றிதழ் வழங்கிய பின்னர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். உடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கே.வி .முரளிதரன் ,  ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் செ.மாரியப்பன் மற்றும் தலைமை ஆசிரியர்  P. R கிருஷ்ணா.

Leave A Reply

Your email address will not be published.