தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி மார்ச்.11இல் திருச்சி வருகை

0 328
Stalin trichy visit

திருச்சி, பிப். 19 திருச்சிக்கு தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்ள வருகிற மார்ச். 11-ம் தேதி வருகை தரும் பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகிற மார்ச்.11-ம் தேதி தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதற்கான இடத்தை ஆய்வு செய்த பின்னர் பாஜகவின் மாநில பொது பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

முன்னதாக திருச்சி புதுக்கோட்டை , தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைகளில் அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சியில் நடைபெறும் கூட்டம் தேர்தல் பரப்புரை கூட்டமாக அமையும் பிரதமர் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க வருவார் என செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.