துவாக்குடி உணவக மேலாண்மை கல்லூரி மேனாள் முதல்வர் மறைவு

0 192
Stalin trichy visit

திருச்சி, அக்.24  திருச்சி துவாக்குடி உணவக மேலாண்மை கல்லூரியின் மேனாள் முதல்வரும்
திருச்சி ஜென்னிஸ் அகாடமி ஆப் டூரிசம் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மேனாள் தொழில் நுட்ப இயக்குநரும், மனிதாபிமானமும், தமிழ் உணர்வும் ஒருங்கே பெற்ற ” “மகிழ்வித்து மகிழ்வோம்” என்று புன்னகையுடன் வரவேற்கும் மு.பொன்னிளங்கோ  புதன்கிழமை அன்று  இயற்கை எய்தினார். அவரது இறுதி ஊர்வலம் நாளை(25.10.25) திருச்சி கருமண்டபம் வசந்த நகர் 3வது குறுக்கு தெரு அவரது இல்லத்தில் இருந்து புறப்படும் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்

Leave A Reply

Your email address will not be published.