மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

0 266
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி ஹோலி கிராஸ் கல்லூரியில் இன்று (30.7.22) நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. பிரதீப் குமார் தொடங்கி வைத்து, பணி நியமனத்திற்கு  தேர்வு பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.