அபுதாபி அரண்மனையில் அரசுப் பள்ளி மாணவர்கள்

0 291
Stalin trichy visit

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தலைமையில் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள் அபுதாபி அரச குடும்பத்தினரின் அரண்மனையையும், ஐக்கிய அரபு அமீரகம் வளர்ச்சியடைந்த வரலாற்றை விவரித்த மின்னொளி விளக்கப் படத்தையும் மாணவர்களுடன்
கண்டுகளித்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.