வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்குமுறை திருத்தம் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 271
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், இன்று(12.11.2022) வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் தொடர்பாக சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வருகிறது. முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர்பிரதீப் குமார்நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார் அருகில் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் குணசேகரன்.

Leave A Reply

Your email address will not be published.