இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

0 276
Stalin trichy visit

திருச்சி, ஜன.5 இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியினை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளிட்டார். உடன் மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வைத்திநாதன், தேர்தல் வட்டாட்சியர் முத்துசாமி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.