மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்
மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட அந்தோனியார் கோயில் சாலைகளை நேற்று நள்ளிரவு 3.00 மணி வரை கொட்டும் மழையிலும் இரண்டாவது நாளாக நின்று சீரமைத்து அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி காம்பவுண்ட் சுவர்கள் முழுவதும் தனது சொந்த செலவில் சுண்ணாம்பு அடித்து பரமாரிக்கும் பணியையும், பர்மா காலனி நேதாஜி சாலையில் சாக்கடையை தூர்வாரி சுத்தம் செய்தல் பணியையும், அந்தோனியார் கோயில் சாலையில் குண்டும் குழியுமாக இருந்த இடங்களை பரமாரிக்கும் பணியையும், தெற்கு காட்டூர் பிள்ளையார் கோயில் தெருவில் கோயில் கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் இடங்களை பரமாரிக்கும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.