புரட்சி முத்தரையர் இளைஞர் பேரவை அதிமுகவிற்கு ஆதரவு தீர்மானம் – இணைவு விழா

0 44
Stalin trichy visit

தொட்டியத்தில் புரட்சி முத்தரையர் இளைஞர் பேரவை அதிமுகவிற்கு ஆதரவு தீர்மானம் மற்றும் இணைவு விழா கூட்டம் நடை பெற்றது.அதிமுக மாவட்ட செயலாளர் பரஞ்சோதி,முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் உள்ளிட்ட பலர் முன்னிலையில் நடைபெற்ற இணைப்பு விழாவில் பேரவை நிர்வாகிகள்
சூரிய பாலு, வரதன் , மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி ஆகியோர் தலைமையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.