பொன்மலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் : அமைச்சரிடம் கோரிக்கை

0 117
Stalin trichy visit

திருச்சி, செப்.24 தமிழ்நாடு  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்து தனது திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட நவல்பட்டு கிராம சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில், அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தவும், பொன்மலை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துக் கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை மனு அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.