வளர்ச்சித் திட்டப்பணிகள் செயலாக்கம் குறித்து ஆய்வு கூட்டம்
திருச்சி,பிப்.23 திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் செயலாக்கம் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் க.மணிவாசன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்து. உடன் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.