குடிநீர் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம்

0 234
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்றுநளவ வரும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மண்டல தலைமை பொறியாளர் முரளி, கண்காணிப்புப் பொறியாளர் மாதவன், மகளிர் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், உதவிய இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதாரணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சங்கரஜோதி, குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.