அரசு கலை கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூரில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
குமுளூரில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரியின் முதல்வர் முனைவர் மாரியம்மாள் தலைமையில்இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர்
Drஅஜய்தங்கம்,லால்குடி சாலை போக்குவரத்து ஆய்வாளர் முஹமது மீரான் மற்றும் போக்குவரத்துகாவல்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி உரையாற்றினார்கள்.

. இந்த நிகழ்ச்சியில் நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர் சக்திவேல் வரவேற்றார், திருமதி சுகன்யா நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியை திருமதி. தீபாதேவி தொகுத்து வழங்கினார்.