அப்துல்கலாமாக மாறிய பள்ளி மாணவர்கள்

0 282
Stalin trichy visit

அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அந்த நல்லூர் ஒன்றியம்,
ஸ்ரீ ரங்கம் டாக்டர் இராஜன் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 555 பேர் அப்துல் கலாம் முகமூடி அணிந்து ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர்ஆண்டாள் ராம்குமார் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் ராதா, செல்வி ஆகியோர் முன்னிலையில் சித்திரை வீதியில் அணிவகுத்து சென்றனர்

Leave A Reply

Your email address will not be published.