மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்
மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், தூய்மை பணியாளர்களுடன் தனது இல்லத்தில் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது மனைவி குழந்தைகளுடன் கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
தொடர்ந்து காவேரி நகரில் ஹெல்த் &வெல்னெஷ் சென்டர் கட்டும் பணியையும், குறிஞ்சி நகரில் சாக்கடையை தூர்வாரி குப்பைகளை அகற்றும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தபோது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.