திருச்சியில் தொடர் வழிப்பறி : 88 காவலர்களுக்கு ‘மெமோ’

0 301
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 27  திருச்சியில் இரவு நேர பணியில் இருந்த 88 காவலர்களுக்கு காவல் ஆணையர் காமினி Memo அனுப்பியுள்ளார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து இரவு நேர வழிப்பறிகள் நடந்து வருவதாகவும் அதனை தடுக்க தவறியதாக கூறி 88 காவலர்களிடமும் விளக்கம் கேட்டு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது எனவும் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 88 காவலர்களுக்கும் காவல் ஆணையர் காமினி எச்சரித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.