ஸ்ரீரங்கம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் விளையாட்டு போட்டிகள்

0 250
Stalin trichy visit

திருச்சி மாவட்டம்,  அந்த நல்லூர் ஒன்றியம் ஸ்ரீரங்கம், ரெங்கநகர்  நகராட்சி தொடக்கப் பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து மாணவர்களுக்கும்ஆசிரியர்களின் சார்பாக விளையாட்டு சீருடை வழங்கப்பட்டது. பெற்றோர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர் – கோகுல சமாஜம் அறக்கட்டளை, ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்க நிர்வாகி கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்

Leave A Reply

Your email address will not be published.