ஸ்ரீரங்கம், திருவானைக்காவல்,மலைக்கோட்டை கோவில்கள் அடைப்பு

0 344
Stalin trichy visit

திருச்சி, நவ.8 சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில்கள் அடைக்கப்பட்டன. அதன்படி திருச்சியில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், மலைக்கோட்டை தாயுமானவர் திருக்கோயில் இன்று பகல் 12 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.