எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் டெக்னாலஜியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா

0 234
Stalin trichy visit

இருங்களூர் எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் டெக்னாலஜியில்
முதலாமாண்டு மாணவர்கள் வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களுர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமம் திருச்சி வளாகத்தில்
எஸ்.ஆர்.எம். இன்ஸ்டியூட் சயின்ஸ் & டெக்னாலஜி
முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா எஸ்.ஆர். எம் கல்வி குழுமத்தின் ராமாபுரம் மற்றும் திருச்சி வளாக தலைவர் டாக்டர் ஆர்.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக
இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் ஆலோசகர் மற்றும் விஞ்ஞானி – ஜி அலுவலகம்
டாக்டர் ப்ரீத்தி பன்சால் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

SSC
NASSC0M- – வியூகம் மற்றும் செயல்பாடுகள் தலைவர் உப்மித் சிங் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்வில் எஸ்.ஆர்.எம் இன்ஸ்டியூட் சயின்ஸ் டெக்னாலஜி தலைவரும், எஸ்.ஆர்.எம் நிறுவனங்கள் திருச்சி, ராமாபுரம் வளாக துணை தலைவர் .நிரஞ்சன்,

எஸ்.ஆர். எம் திருச்சி ராமாபுரம் வளாக தலைமை இயக்குனர் டாக்டர் என். சேதுராமன்,எஸ்.ஆர்.எம்.இன்ஸ்டிஸ்ட் சயின்ஸ் & டெக்னாலஜி துணைவேந்தர் முத்தமிழ்ச்செல்வன்,
மற்றும் எஸ்.ஆர்.எம். திருச்சி வளாக இயக்குனர் டாக்டர் மால் முருகன்,
மற்றும் புல முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.