அருண்நேருவை ஆதரித்து தொல். திருமாவளவன் வாக்குச் சேகரிப்பு
பெரம்பலூர், ஏப். 6 பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேருவை ஆதரித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பழைய பேருந்து நிலையத்தில் (காந்தி சிலை அருகில்) பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். உடன் அமைச்சர் கே.என்.நேரு உள்ளார்.