பாரத முன்னேற்றக் கழகத்தினர் அமைச்சர் கே.என்.நேருவுடன் சந்திப்பு

0 302
Stalin trichy visit

திருச்சி, ஏப். 6 பாரத முன்னேற்றக் கழக நிருவாகிகள் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று தெரிவித்தனர்.
தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவை பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் நேற்று நேரில் சந்தித்து இந்திய கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ர. அப்போது இந்தியா கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று உறுதி அளித்தார. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, டி.சி.சேரன், பா.மு.க. அமைப்பு செயலாளர் எம்.ஆர்.ராமச்சந்திரன் (திருச்சி), செல்வம்(கீரனூர்), ஜெகதீஸ் (தஞ்சை) நிருவாகிகள் இராஜேந்திரன், ஆசைத்தம்பி, செல்வம், ஆறுமுகம், ஜெயபால், சரவணன், விக்ரமாதித்தன், விக்ரம் சிவப்பிரகாசம், நந்தகுமார், செந்தில், மோகன்ராஜ் மற்றும் ஏராளமானோர கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.