காவல் நிலைய கேமராக்கள் செயல்படுகிறதா என சர்வே 

0 397
Stalin trichy visit

ஜூன் 3 மணப்பாறை (JAACT ) கூட்டுக்குழு சார்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் விதமாக சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சியினர் சார்பாக தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் உள்ள கேமிராக்கள் செயல்படுகிறதா என்று சர்வே செய்யபடுகிறது . அதன் ஒரு பகுதியாக மணப்பாறை உட்கோட்ட காவல்நிலையங்களில் வழக்கறிஞர் ராஜ்குமார் தலைமையில் CPI(ML) நகர செயலாளர் பி.பாலு, வழக்கறிஞர் தினேஷ் ஆனந்த் ஆகியோர் காவல் நிலையங்களில் சர்வே செய்து உச்சநீதிமன்ற தீர்ப்பு அடங்கிய புத்தகம் வழங்கினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.