தமிழ் கனவு – தமிழ் மரபு பண்பாட்டு பரப்புரை

0 299
Stalin trichy visit

திருச்சி, பிப். 16 திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில், மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கவிஞர் மனுஷ்ய புத்திரன், கவிஞர் நந்தலாலா, அரசு அலுவலர்கள், ஜமால் முகமது கல்லூரி முதல்வர் இஸ்மாயில் முகைதீன், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.