திருச்சி டிஎஸ்பி மணிகண்டனுக்கு தமிழக அரசு விருது அறிவிப்பு 

0 263
Stalin trichy visit

திருச்சி, ஜன.26  திருச்சி டிஎஸ்பி மணிகண்டனுக்கு – தமிழக அரசு விருது அறிவிப்பு

2026 குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பாக செயல்பட்டு காவல்துறை பிரிவில் “தகைசால் பணிக்கான விருது” தமிழக காவல்துறை சேர்ந்த 21 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் திருச்சி மாவட்டத்தில் லஞ்சம் ஒழிப்புத் துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் டிஎஸ்பி மணிகண்டன் அவர்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.