டாஸ்மார்க் பார் கடையை உடைத்து பொருட்கள் திருட்டு

0 251
Stalin trichy visit

திருச்சி ஏப்28 – திருச்சி தேவதானம் ரயில்வே கேட் அருகில் தமிழக அரசின் டாஸ்மார்க் பார் உள்ளது.இந்த நிலையில் பாறை டாஸ்மாக் மேலாளர் வீரமணி பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார் இந்நிலையில் நேற்று டாஸ்மாக் பாறை திறக்க வந்தபோது மர்ம நபர்கள் யாரோ கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த ஸ்மார்ட் டிவி, யூபி எஸ் மற்றும் பேட்டரி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.இது குறித்து வீரமணி கோட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகார் என்பெயர் போலீசார் வழக்கு பதிவு செய்து டாஸ்மாக் மாதிரி டிவி உள்ளிட்ட பொருட்களை திருடி சென்ற வர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.