தொழில் நுட்ப கோளாறு : 1 மணி நேரமாக வட்டமடிக்கும் விமானம்

0 124
Stalin trichy visit

திருச்சி, டிச.1  தொழில் நுட்ப கோளாறு காரணமாக 1 மணி நேரமாக வட்டமடிக்கும் விமானம்

திருச்சியில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானம் சக்கரம் பிரச்சனையால் கீழே இறங்க முடியாமல் ஒரு மணி நேரமாக திருச்சி வான்வழி பகுதியில் வானில் சுற்றிக்கொண்டு வட்டமடித்துக் கொண்டு இருப்பதாக தகவல்

Leave A Reply

Your email address will not be published.