தந்தை பெரியார் 148வது பிறந்தநாள் : முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

0 16
Stalin trichy visit

திருச்சி, செப்.17 திருச்சியில் தந்தை பெரியார்  148 வது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கழக முதன்மைச் செயலாளர் கே என் நேரு  தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மாநகராட்சி மேயர் அன்பழகன் முன்னாள் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பொருளாளர் துரைராஜ் டோல்கேட் சுப்பிரமணி குடமுருட்டி சேகர் மாவட்ட துணை செயலாளர்கள் விஜயா ஜெயராஜ் கருணாநிதி மண்டி சேகர் கதிர்வேல் துர்கா தேவி ஜெய நிர்மலா ராமதாஸ் கலைச்செல்வி சிந்தை பாலமுருகன் கார்த்திக் செந்தில் எம் ஆர் எஸ் குமார் தஸ்தாபாய் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.