சிறப்புப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
திருச்சி, ஆக.14 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி சிறப்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.