திருச்சி கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் By TM Admin On Dec 27, 2022 0 318 Share முசிறி அருகே தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 0 318 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail