மணப்பாறையில் இன்று மின் தடை இல்லை:  மின்வாரியம் அறிவிப்பு

0 429
Stalin trichy visit

திருச்சி,நவ. 18 திருச்சி மாவட்டம், மணப்பாறை துணைமின் நிலையத்தில் இருந்து இன்று (18. 11. 2023) நடைபெற இருந்த மாதாந்திர பராமரிப்பு பணி தவிர்க்க முடியாத அலுவலக காரணங்களால் மறு தேதி அறிவிப்பு இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே மணப்பாறை துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் அனைத்து பகுதிகளுக்கும் இன்று (18. 11. 2023) வழக்கம்போல் மின்சாரம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்வதாக உதவி மின் செயற்பொறியாளர்  வெளியிட்டுள்ள  செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.