திருவானைக்காவல் ஶ்ரீ வேணுகோபால சுவாமி ‌திருக்கோயில் நவராத்திரி விழா: 2ம் நாள்

0 199
Stalin trichy visit

திருச்சி, செப்.24 திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு ஶ்ரீ வேணுகோபால சுவாமி ‌திருக்கோயில் நவராத்திரி விழா இரண்டாம் நாள் இன்று மூலவர் சன்னதியின் ருக்மணி மற்றும் சத்தியபாமா சமேத ஶ்ரீ  வேணுகோபல‌ சுவாமி ‌  பசு கன்றுவுடன் அருள்பாலிக்கிறார்

Leave A Reply

Your email address will not be published.