மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மாற்றியவர்கள் ஏழைகளுக்கு எதிரானவர்கள் : துரை வைகோ எம்.பி
திருச்சி, டிச.24 மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றி புதிய திட்டத்தை அமல்படுத்தி இருப்பதற்கு யார் ஆதரவு அளித்தாலும் அவர்கள் ஏழை மக்களுக்கு எதிரானவர்கள் தான். அதில் எந்த பாகுபாடும் கிடையாது – துரை வைகோ பேட்டி