ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி தொ.மு.ச. பேரவை ஆர்ப்பாட்டம்

0 190
Stalin trichy visit

திருச்சி, நவ.28 ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தியும் ஒன்றிய அரசை கண்டித்தும் திருச்சி மாவட்ட தொமுச பேரவை சார்பில் தலைவர் பி குணசேகரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி தலைமை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இன்று காலை நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.