மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்
திருச்சி, செப்.2 திருச்சி மின் பகிர்மான வட்டம் சிறீரங்கம் கோட்ட உதவி செயற்பொறியாளர் மண்ணச்சநல்லூர் உபகோட்ட அலுவலகம் மற்றும் உதவி மின்பொறியாளர் கிழக்கு மண்ணச்சநல்லூர் பிரிவு அலுவலகம் கதவு எண்.9, நத்தம்வாரிதெரு, திருப்பஞ்சீலிசாலை, மண்ணச்சநல்லூர் (தாலுகா) திருச்சி மாவட்டம் என்ற முகவரியில் இயங்கி வந்த மேற்கண்ட அலுவலகங்கள் நேற்று முதல் கதவு எண்.2/12, எஸ்டி-1, இந்திராநகர், 6-வது தெரு, மண்ணச்சநல்லூர் (தாலுகா), திருச்சி மாவட்டம் என்ற முகவரியில் இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது என்று மின்வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.