திருச்சி மத்திய நூலகத்திற்கு காமராஜர் பெயர் : காங்கிரசால் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

0 399
Stalin trichy visit

திருச்சி, ஏப்.2  தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின்  நேற்று  சட்டமன்றத்தில் ரூ. 290 கோடியில், புதிதாக அமையவிருக்கும் திருச்சி மத்திய நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் நூலகம் என்று பெயர் சூட்டியதை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் தலைமையில் மாநில செய்தித்தொடர்பாளர் வேலுசாமி முன்னிலையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.