திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

0 13
Stalin trichy visit

திருச்சி, ஆக.27 திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன்  தலைமையில், ஆணையர் வீர் பிரதாப் சிங், துணை மேயர்ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் மதிவாணன்,  துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், பி. ஜெயா நிர்மலா,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் , துணை ஆணையர், நகர பொறியாளர்,நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.