திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்

0 202
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன்  தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன், , துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று (03-10-2023) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மு.மதிவாணன் ஆண்டாள் ராம்குமார்,  துர்காதேவி.பு.ஜெய நிர்மலா . விஜயலட்சுமி கண்ணன்,மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.