திருச்சி ‌ ஜி – ஸ்கொயர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை

0 473
Stalin trichy visit

திருச்சி ‌G square அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை

ஜி – ஸ்கொயர் நிறுவனம் வரி
ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அந்நிறுவனத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி ஒத்தக்கடை டேப் ( TAB) காம்ப்ளக்ஸில் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள உள்ளனர் – அலுவலகம் பூட்டப்பட்டுள்ளதால் அதிகாரிகள் காத்திருந்து வருகின்றனர்..

திருச்சி கண்டோன்மெண்ட் டேப் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள ஜீ ஸ்கொயர் அலுவலகத்தில் சுமார் 1 மணி நேரத்திற்கும் அதிகமாக வருமானவரித்துறை அதிகாரிகள் காத்திருந்த நிலையில் – தற்போது அலுவலகம் திறக்கப்பட்டு சோதனையை துவங்கி உள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.