திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக் கூட்டம்

0 351
Stalin trichy visit

திருச்சி, ஏப்.29  திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக்கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில், ஆணையர் சரவணன் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மதிவாணன் , துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிர்மலா ,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துணை ஆணையர், நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.