திருச்சி OFT தொழிற்சாலையில் துப்பாக்கியில் குண்டு வெடித்து இருவர் காயம்!
திருச்சி OFT தொழிற்சாலையில் AMR (ANTI METRIAL RIFLE) துப்பாக்கியை சரிபார்க்கும் பணியின்போது, சேம்பரில் இந்த குண்டு வெடித்ததில்
பிரகாஷ் மற்றும் அழகேசன் சிறிய காயங்கள் ஏற்பட்டது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.