திருச்சி முக்கொம்பில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆண் சடலம்

0 325
Stalin trichy visit

திருச்சி முக்கொம்பு அணைக்கட்டு பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இன்று கரை ஒதுங்கியது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு செய்யப்படும் போலீசார் விரைந்து சென்றனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் எதற்காக இறந்தார் என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.