மணப்பாறையில் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு ஓட்டப்பந்தயம்

0 262
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. மணப்பாறை நகர்மன்ற தலைவர் கீதா. மைக்கேல் ராஜ், மணப்பாறை போலீஸ் துணை சுப்பிரண்ட் ராமநாதன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய ஓட்டம் மதுரை சாலை வழியாக பெரியார் சிலை வரை சென்று மீண்டும் பள்ளியை சென்றடைந்தது.

Leave A Reply

Your email address will not be published.