வையம்பட்டி ஒன்றிய தலைவர் மனைவி மறைவு : தமிழ்நாடு அனைத்து மக்கள் நல இயக்க தலைவர் இரங்கல்
திருச்சி, பிப். 26 திருச்சி மாவட்டம், தமிழ்நாடு வாழ் அனைத்து மக்கள் நல இயக்கத்தின் வையம்பட்டி ஒன்றிய தலைவர் கே.சி.மாரிமுத்து மனைவி ம. தீபலெட்சுமி அம்மையார் இயற்கை எய்தினார். அவருடைய குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அனைத்து மக்கள் நல இயக்கத்தின் நிறுவனர் / தலைவர் சுரேஷ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.