வேளாங்கண்ணி பெருவிழா – சிறப்பு ரயில் இயக்கம்

0 506
Stalin trichy visit

திருச்சி, ஆக. 24  வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழா வரும் 29ம் தேதி நடைபெறவுள்ளதை ஒட்டி, அதற்கு முந்தைய நாள் 28ம் தேதி தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

28ம் தேதி இரவு 7 மணியளவில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில் 29ம் தேதி காலை 3.30 மணியளவில் வேளாங்கண்ணி சென்றடையும்.

மறுமார்க்கத்தில் 30ம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் புறப்பட்டு காலை 8.30க்கு தாம்பரம் வந்தடையும். முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது.

Leave A Reply

Your email address will not be published.