மாமன்ற உறுப்பினர் ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு

0 269
Stalin trichy visit

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழிகாட்டுதல் படி 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், மாநகராட்சி ஆணையர் வருகைப் புரிந்து ஆய்வு மேற்கொண்டு வார்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்கள்,இந்நிகழ்வில் J.E.நரசிங்கமூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.