ரவுடிகளை கட்டுப்படுத்துல் குறித்து மத்திய மண்டல ஐ.ஜி.ஆலோசனை
திருச்சி, மார்ச் 28 திருச்சி சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களுக்கு மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் கார்த்திகேயன் இன்று திருச்சி ஆயுதப்படை திருமண மண்படத்தில் முக்கிய வழக்குள், ரவுடிகளை கட்டுப்படுத்துதல், கஞ்சா ஒழித்தல் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். இதில் 5 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.